செய்தி: தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் இலவச வேஷ்டி - சேலை வினியோகம்! பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[20 October 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 22917
தமிழா ,
தள்ளுபடி என்றாலும் , அங்கே இலவசம் இல்லை . காசு கொடுத்தால்தான் " தள்ளுபடி " யை தள்ளிக்கொண்டு வரமுடியும் . மேலும் தள்ளுபடியின் ரகசியத்தை அறியாமல் பேசுகிறீர் . ஒரு பொருளின் விலையை ஏற்றிவிட்டு , பிறகு ஏற்றியதை தள்ளுபடி என்று அறிவித்து , மக்களை தள்ளாட வைக்கிறார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross