பாம்பறியும் பாம்பின் கால்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22944
ஓய்! உண்மையைச் சொல்லும் இந்த களத்தொகுப்பில் உதவிங்கிற உடான்ஸெல்லாம் வேண்டாம்! புகைப்படங்கள் எடுத்தவர் பெயரை தனியாக வெளியிடவும். அது யாருன்னு எங்களுக்கும் தெரிய வேண்டாமா? பாராட்டத்தான்யா...!
சமீப காலமாக வெளிவரும் அனைத்து செய்திகளின் புகைப்படங்களும் அற்புதம்! மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் உள்ளன. பொதுவாக மக்களுக்கு சென்றடையும் செய்திக்கு அதை முழுமையாக உள் வாங்கிக் கொண்டு அதற்கேற்ப புகைப்படங்களை வெளியிட்டால் மட்டுமே அச்செய்தி மக்களின் மனதில் பதியும்!
ஆக இந்த கை வந்த கலையை தன் கையில் வைத்திருக்கும் புன்னியவானின் புகைப்படம் இல்லாவிட்டலும் பரவாயில்லை! அவரது பெயரையாவது போடுங்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross