Re:...கீரிகுளம் posted byNIZAR AL (kayalpatnam)[22 October 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23002
சகோதரர் ஹாமீது ரிபாய் வழங்கும் படங்கள் மிகவும் ரம்மியமாகவும்,நெஞ்சை தொடுபவயாக இருக்கிறது.எனவே சகோதரருக்கு முதல் வாழ்த்துக்கள்,
கீரிகுலம் வெட்டி கடலுக்கு மலை தண்ணீரை அனுப்புவது வழமையான
ஒன்றுதான்,கீரிகுளம் என்பது கிழக்கு பகுதியை சார்ந்த முன்னால் சிறுவர்களுக்கு வரப்பிரசாதம்,மலை காலம் வந்தால் இந்த குளத்தில் குளிப்பதும் மீண்டும் கடலில் குளிப்பதும் என ஒரே ஜாலிதான், மலை காலத்தில் பெரிய கூட்டமே கடல் கரையில் தான் பொழுது கழிக்கும்,மேகங்களின் அணிவகுப்பு,வானங்களின் அழகிய பிரமிக்கும் காட்சிகள்,இயற்கை காட்சிகள் எல்லாம் ரசித்த காலம் போயி இப்பொழுது இணையத்தளத்தில் காண்கிறோம்.ஆனால் இப்படி ஆன விளையாட்டுகளில் இன்றைய மாணவர்கள் ஒருவர்கூட இல்லை,இது சரியா,அல்லது தேவையா என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross