Re: posted bymoinudeen (chennai)[24 October 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 23035
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் ஷமீம் அவர்களுக்கு...இந்த கட்டுரையை பார்க்கும்போது என் உள்ளத்தில் உள்ள ஆதங்கத்தை ஒரு முகக்கன்னாடியில் பார்ப்பது போன்று ஒரு உணர்வு...!!
என்னை பொறுத்த வரையில் இந்த கயவர்களின் கேலித்தனம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே உள்ளன என்று தோன்றுகிறது... அதுவும் நம் கடற்கரையை ஒரு பூங்காவாக அமைத்து அதனை பிற ஊர் மக்களுக்கும் பரப்பி ஒரு சுற்றுலாவாக ஆக்கியமையே இதற்கு மூல காரணமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம் ..
இதற்கு பிற காரணிகளும் உண்டு என்றாலும்...[என் கருத்தை பொறுத்த வரையில்..] !!
இது நம் உணர்வுடனும் , ஆதங்கத்துடனும் , எழுத்துகளுடனும் நின்று விடாமல், இதனை தடுக்க என்ன வழிகள் என்பதை உற்று நோக்கி அதனை செயல் வடிவமாக அமைக்க ஒரு சிறந்த வழி என்ன என்பதை சமூக ஆர்வலர்களாகிய, முஸ்லிம்களாகிய நாம் கலந்தாலோசனை செய்து அவற்றை அமல் படுத்துவது நம் கடமை...உணர்வுகளும் ஆதங்ககளும் ஈமானின் பலகீன மான நிலை என்பதை நாம் மறுக்க முடியாது... அல்லாஹ் நமக்கு உதவி செய்ய போதுமானவன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross