கேளிக்கைகள் கேள்விக் குறியாக மாறும் போது...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[30 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23316
கொடுமைடா...! குழந்தைகள் ஏறி விளையாடும் இந்த மூஸா நபி காலத்து ராட்டினத்துக்கே பாதுகாபில்லாத அபாயம். இதுலெ வேறெ சில எருமைமாடுகளும் ஏறி உட்கார்ந்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அத்து விழுந்தா...? அல்லாஹ் தான் பாதுகாக்கணும். -ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross