Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[05 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23497
சகோதரர் நிஜார் அவர்கள் கருத்துக்கு நன்றி. நான் உங்களை போல என்னைபோல ஏழைகளை சொல்லவில்லை. கிடாய் 7 ஆயிரம் 8 ஆயிரம் ரூபாய் விலைகொடுத்து வாங்க தகுதி படைத்தவர்களும் மாடு கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே என்ற ஆதங்கம்தான்.
மற்றப்படி எவ்வளவோ பேர் அன்று வீடுகளில் கிடாய் குர்பான் கொடுத்து இருக்கிறார்கள்.. கிடாய் கொடுப்பதை அதிகமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்புதான். வேறு தவறான கண்ணோட்டத்தில் இந்த கருத்து பதிவை எண்ணாதீர்கள்.
எனது கருத்து பதிவில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது அபிப்பிராயம் அவ்வளவுதான். உங்கள் எண்ணமும் தவறானதல்ல.
அல்லாஹ் நம் எல்லோரது உள்ளங்களையும் விரிவாக்கி வைப்பானாக....RABBISHRAHLEE SADHREE VAYASSIR LEE AMREE ...... ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross