Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[11 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23747
< இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரிடம் வினவுகையில், அந்த மின் விளக்கு கோபுரம், கோயமுத்தூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது என்றும், அதில் காயல்பட்டினம் மின்வாரியம் கை வைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர். >
பொறுப்பற்ற பேச்சு . அநியாயமாக ஒரு பிராணி இறந்துவிட்டது. ஒருவேளை மாட்டுக்கு பதிலாக , மின்வாரிய ஊழியர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தினர்களுக்கோ இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் இவ்வாறு பேசியிருப்பார்களா ?
இந்த மின்கோபுரம் அமைத்ததும் அதை சரிபார்த்து , சான்றிதல் வழங்கியது யார் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross