செய்தி: நவ. 19 முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! தவறினால் குற்றவியல் நடவடிக்கை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[14 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23852
நல்ல செய்தி . ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் . அதே சமயம் மிகவும் கனமான , வெளி சப்தம் காதுக்கு கேட்காத அளவுள்ள இறுக்கமான ஹெல்மெட் அணிவதும் ஆபத்துதான் . எந்த மாதிரியான ஹெல்மெட் அணியலாம் என்பதை வரைமுறை படுத்த வேண்டும் .
இங்கு , வியட்நாமில் ஹெல்மெட் அணிவது , வண்டி ஓட்டுபவர் , பின்னால் இருப்பவர் இருவருக்குமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது . ஹெல்மெட் அணியாமல் அதிகாரிகளிடம் மாட்டினால் , " தண்டத்தொகை " நிச்சயம் . அதுபோல " under age driving " இதற்கும் கடுமையான சட்டங்கள் . மாட்டினால் அபராதம் . நமதூரில் பள்ளி சிறுவர்கள்கூட பைக் ஓட்டுவதை காண முடிகிறது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross