செய்தி: DCW ஆலையின் அத்துமீறல் குறித்து சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - டிசம்பர் 10 அன்று - காயலர்கள் திரண்டு சென்று மனு அளிக்க ஏற்பாடு! காயலர்களுக்கு KEPA அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பு சகோதரர் Cnash அவர்களுக்கு...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[03 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24340
அன்பு சகோதரர் Cnash அவர்களுக்கு...! அஸ்ஸலாமு அழைக்கும்..
DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! KEPA சார்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் ஜக்வா மன்றத்தினரும், டில்லி வாழ் காயலர்களும் மனு அளித்து விட்டனர்...
இதோ படித்து கொள்ளுங்கள் சகோதரரே... http://www.kayalpatnam.com/shownews.asp?id=9717
தாய் மண்ணின் மீது உள்ள தாங்களின் பாசத்தை நேசத்தை மற்றும் ஆலோசனைகளை பாராட்டுகிறேன்...
இந்த ஒற்றுமை கடைசி வரை நமக்குள் நீடிக்க வல்ல இறைவன் கிருபை செய்வானாக.. ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross