செய்தி: DCW ஆலையின் அத்துமீறல் குறித்து சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - டிசம்பர் 10 அன்று - காயலர்கள் திரண்டு சென்று மனு அளிக்க ஏற்பாடு! காயலர்களுக்கு KEPA அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் ஊர் மக்களுக்கு ...குறிப்பாக நம் ஊர் சென்னை வாழ் காயல் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள >>KEPA << அமைப்பின் வேண்டுகோளை ஏற்று ...நம் மக்கள் திரளாகவே சென்று '' மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில்'' மனு கொடுத்து.நம் ஊர் மக்களின் இக்கால / வருங்கால ....சந்ததிகளின் உரிமைக்காக குரல் கொடுத்து...இந்த >>DCW << தொழிற்சாலையின் நச்சு தன்மை உள்ள வற்றில் இருந்து...........நம் சந்ததிகளை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை .
இன்ஷா அல்லாஹ் இந்த அமைதி போராட்டத்துக்கும் நமக்கு வெற்றியே கிடைக்கும்.
இந்த >>DCW <<தொழிற்சாலை போராட்டத்துக்கு நாம் யாவர்களும் ஓன்று பட்டு செயல் பட்டால் தான்.நாம் வெற்றி அடைவது உறுதி..............
சென்னையிலும் நம் ஊர் மக்களின் அமைப்புகள் 2 / 3 இருப்பதாகவே நமக்கு தெரிகிறது. அந்த அமைப்புக்களையும் >>KEPA << அமைப்பினர்கள் நேரில் சென்று அணைக்கலாமே......
நாம் ஏன் இன்னும் முறைப்படி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அதன் மூலமாகவே நாம் இன்னும் தீவிரமாக செயல் பட கூடாது .........நமக்கு அரசியல் கட்சிகளின் முழுமையான சப்போட்டும் & மீடியாக்களின் சப்போட்டும் கண்டிப்பாகவே தேவை ....ஏன் நாம் ..... . ND TV .... போன்ற சேனல்களின் தொடர்ப்பையும் வைக்க கூடாது.
>>KEPA << அமைப்பின் விடா முயற்ச்சிக்கு இன்ஷா அல்லாஹ் நல்ல பலன் நிச்சயம் நமக்கு உண்டு ..........
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross