இந்த சதி வலையில் சிக்கி விட வேண்டாம்.... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[09 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24427
KEPA அமைப்பின் நவம்பர் 29ஆம் தேதி விழிப்புணர்வு கூட்டத்தில் என்ன.. என்ன.. தீர்மானங்கள் பேசப்பட்டதோ அதை முறைப்படி செய்து வருவது பாராட்டுக்குரியது...
நகராட்சியின் எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சியை நீங்கள் வலியுறுத்தும் போது நகராட்சியில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு கசப்பாகவே இருக்கும்... இதை குழப்புவதற்கு என்ன.. என்ன.. ராஜதந்திரங்கள் உள்ளன... யார் மூலம் இதை பேசி ஊர் ஒற்றுமையை சீர்குலைக்க குழப்பத்தை உண்டு பண்ணி ஊர் காரர்கள் மத்தியில் பிரிவனைகளை ஏற்படுத்தி KEPA அமைப்பின் (மக்கள் ஒற்றுமை அமைப்பு) வலிமையை இழக்க செய்ய நம் நகராட்சி உறுப்பினர்களையே தேர்வு செய்வார்கள்... நமது தாய் மண்ணின் மீது அக்கறை உள்ள எந்த உறுப்பினர்களும் இந்த சதி வலையில் சிக்கி விட வேண்டாம்....
KEPA அமைப்பிற்கு மக்கள் சக்தி ஒன்றே போதும்...!
உறுபினர்களே அதில் நீங்களும் அடங்குவீர்கள்...!
DCW விற்கு எதிரான ஊர் ஒற்றுமையை நாம் முறியடிப்போம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross