செய்தி: DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து த.அ.உரிமை சட்டம் மூலம் சென்னை வாழ் காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வரலாற்றுப் படிப்பினைகள்! posted bykavimagan (qatar)[11 December 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24448
பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிலிருந்து, இன்று வரை உள்ள
சமூக நீதிக்கான போராட்டங்கள் அனைத்திலும், அதனை
பலவீனப்படுத்த சூழ்ச்சியாளர்கள் விரிக்கும் வலையில்,
யாரேனும் விழுந்து கொண்டிருப்பதை, வரலாற்றுப் பாடங்களில்
இருந்து அறிந்தே வைத்திருக்கிறோம்.
அதே நேரத்தில், சோரம் போனவர்களைக் கண்டு சோர்ந்து போகாமல், தம்மை வீழ்த்த நினைத்தவர்களை வீழ்த்திக் காட்டிய, சமூகப் போராளிகளின் வரலாற்றையும் நாம் அறிந்திருக்கிறோம்.
இதில் KEPA சோரம் போனவர்களைக் கண்டு சோர்ந்து போகாத
மாபெரும் மக்கள் இயக்கமாகும்.
அறுசுவை உணவிற்கும், அழிந்து போகும் பணத்திற்கும்
ஆசைப்பட்டு, சமூகத்தை காட்டிக் கொடுக்க நினைப்பவர்களின்
வஞ்சக எண்ணங்கள் வல்ல ரஹ்மானின் கிருபையினால்
தூள் தூளாக நொறுங்கட்டும்.
பெரியவர்களின் வழிகாட்டுதலோடு, இளைஞர் பட்டாளம் சாதித்துக் காட்டட்டும்.
இறையருளால் அந்த நல்ல நாட்கள் நம் கண் முன் விரிந்திடும்
வரையில் காத்திருக்காமல் நாமும் களம் புகுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross