மாஷா அல்லாஹ்..>>KEPA <<அமைப்பின் இந்த சந்திப்பு நம் ஊர் அனைத்து மக்களுக்கும் தேவையானது.இத்தனை காலமும் நாம் ஒரு முன்னேற்றமும் / விழிப்புணர்வும் .....இல்லாமல் தான்.இருந்து உள்ளோம்.
இந்த >>KEPA << அமைப்பினர்தான் நம் ஊர் மக்களின் '' கண்ணை '' திறந்து ...நமக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.>>KEPA << அமைப்பினர்களை நாம் மனம் திறந்து பாராட்டுவதோடு....நமக்கும் ...நம் வருங்கால நம் சந்ததினர்களுக்கும் இந்த நாசமா போன >> DCW << தொழிற்சாலை இடம் இருந்து.நம்மை பாதுகாத்து....நம் இக்கால ....வருங்கால ...மக்களை மன நிம்மதியோடு வாழ வழி வகுப்பார்கள் என்கிற முழு நம்பிக்கையும் நமக்கு உண்டு ........
>>KEPA <<அமைப்போடு வல்ல இறைவன் துணை நிற்பானாக / நாமும் இவர்களுக்கு உறு துணையாக நிற்போம்.......
>>KEPA <<யோடு நம் ஊர் சென்னை வாழ் காயல் மக்களும் இவ்வளவு பேர் ஒன்றாக சென்றதும் மன மகிழ்சிதான்.....குறிப்பாக நம்மோடு நம் ஊர் நகர்மன்றத் தலைவி. I ..ஆபிதா ஷேக் அவர்களும் & இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி K.A.M.முஹம்மத் அபூபக்கர் அவர்களும் / நம் நகர் மன்ற உறுப்பினர் .ஜனாப் .ஹாஜி .சம்சுதீன் அவர்களும்.ஒன்றாக சென்றதும்.நம் இந்த போராட்டதுக்கு மாபெரும் பலம் தான்.
நம் இந்த போராட்டத்துக்கு ஒரு அரசியல் கட்சியின் ... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஒருவர் வருவதும் / ஊர் நகர்மன்றத் தலைவி. வருவது என்பதுமே நமக்கு பலத்தோடு .....மீடியாக்களின் முழுமையான பார்வையும் நம் ஊர் பக்கம் திரும்பும்......+ ....வெற்றியும் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்கிற முழு நம்பிக்கையும் வந்து விட்டது .....
நம்முடைய போராட்டத்தை இன்னும் நாம் தீவீர படுத்த வேணும் ...அப்போது தான் தமிழக அரசின் பார்வையும் ......செயல் பாடும் நம் ஊர் மக்களின் பக்கம் முழுமையாக திரும்பும்......
இந்த சந்திப்புக்கு பிறகு ....தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி பொது மக்களின் உயிரை கொள்ளும் நாசமா போன >>> DCW << தொழிற்சாலை மீது தக்க நடவடிக்கை எடுத்து......நம் ஊர் மக்களை பாது காப்பார்கள் என்கிற நம்பிக்கையும் நமக்கு உண்டு .....
நம் ஊர் மக்கள் 300 பேர் கலந்து கொண்டது.நம் எல்லோருக்கும் மன மகிழ்சிதான்.....இன்னும் சென்னை வாழ் நம் காயல் பொது மக்கள் தங்களின் நேரத்தை ஒதுக்கி இன்னும் நம் மக்கள் கூட்டம் சென்று இருந்தால்....மேலும் சிறப்பு பெற்று இருக்கும்.....
மீடியாக்களையும் & தமிழக அரசு அதிகாரிகளையும் நம் ஊர் பக்கம் திருப்பிய >>>> KEPA <<<<அமைப்பினர்களை மற்றும் ஒரு தடவை எம் மனம் நிரம்பி பாராட்டுகிறேன் .......
தங்களின் முயற்ச்சி தொடரட்டும் ................நம் மக்கள் உங்கள் பக்கமே ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross