செய்தி: காயல்பட்டினத்தில் புற்றுநோயாளிகளுக்கான Palliative Care வசதி கோரி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் KEPA குழுவினர் சந்திப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[15 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24501
அஸ்ஸலாமு அலைக்கும்
>>KEPA << அமைபினர்களின் இந்த சந்திப்பும்.நம் ஊர் மக்களின் நலனுக்கு அவசியம் தேவையானது.நமது மாண்பு மிகு அமைச்சர் அவர்களிடமும் + மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் DR . J . ராதாகிருஷ்ணன் அவர்களையும்.தாங்கள் இப்போது முறையிட்டது.போன்று தேவை படும் போது.திரும்பவும் முறையிடுவது.நல்லதும் & நம் ஊருக்கான காரியங்கள் நிறைவேறும் அல்லவா .....
இந்த சந்திப்பின் போது.நம் ஊர் அரசு பொது மருத்துவமனையிலுள்ள குறைபாடுகள் குறித்தும்.தாங்கள் வைத்த கோரிக்கை அற்புதமானது.
தங்களுடன் நம் நகர் மன்ற தலைவி அவர்களும் ஒன்றாகவே வந்து செயல் பட்டதை எண்ணி நம் மனது மகிழ்சி அடைகிறது. நம் ஊருக்காக நம் தலைவி அவர்கள் >>KEPA <<அமைப்பினர்களுடன் ஒருகிணைந்து செயல்படுவதை என்னும் போது நம் ஊர் நகர் மன்றத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான நேர்மையான ...ஒரு சுறு சுறுப்பான தலைவி என்பது நிருபமாகிறது......நம் ஊர் பொது மக்களுக்காக நல்லதை செய்ணும் என்று மன உறுதியோடு இருப்பதை என்னும் போதும் நமக்கு பெருமையே ....... அல்ஹம்துலில்லாஹ்.......
>>>KEPA <<அமைப்புடன் சேர்ந்து .நம் நகர் மன்ற தலைவி அவர்களின்.நம் ஊருக்கான இந்த அனைத்து முயற்ச்சிகளும் முழு வெற்றி அடைய வேணும் என்பது தான் .எண்ணம் ......
நாம் தமிழக அரசின் கவனத்தை நம் ஊர் பக்கம் திருப்பி வருவதாகவே நமக்கு தோண்டுகிறது.
தாங்கள் முக்கியமான தலைவர்களை சந்திக்கின்ற போது....தமிழக மீடியாக்களையும் அழைத்து செல்வதும் அவசியம் .மீடியாக்களின் துணை நம்மோடு ஒன்றாக இருப்பது ...யானையின் பலம் போன்றது ....
>>>DCW <<< தொழிற்சாலை விசயத்தில்....நாம் கொஞ்சமும் இடைவெளி ....விடாது ....நாம் பல முனைகளில் இருந்து.எதிர்ப்பை தெரிவித்து கொண்டே இருக்கவேணும்.
நாம் முன்பு . மாண்புமிகு. மத்திய அமைச்சர் .ஜெயந்தி நடராஜன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தோம் ..அல்லவா ....அதன் பலனை நாம் அறிய .திரும்பவும். மாண்புமிகு. மத்திய அமைச்சர் .ஜெயந்தி நடராஜன் அவர்களை தொடர்ப்பு கொள்வது நல்லது தானே
மாஷா அல்லாஹ்..... இந்த >>KEPA <<அமைப்பினர்கள் வந்த பிறகு தான்.இந்த நச்சு தன்மை கொன்ற >>DCW <<தொழிற்சாலையின் '' விஷ ''தன்மையை வெளி உலகத்துக்கும் / நம் ஊர் மக்களுக்கும் தெரிய படுத்தி ....முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஆதலால் நாம் ...நமக்குள்ளே ...இருக்கின்ற ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருப்பின் ....தயவு செய்து அதை எல்லாம் நாம் தூக்கி எறிந்து விட்டு... ....நம் ஊர் மக்களின் உடல் நலத்துக்காக வேண்டி ...ஒற்றுமையை கடைபிடித்து .... நாம் எல்லோரும் >>>>KEPA <<< அமைப்பினர்களுக்கு முழுமையான FULL சப்போட்டு செய்து ...அவர்களுடன் ஒன்றாகவே இணைந்து ....KEPA வை ஊக்க படுத்தி...முன்னிருத்தி வெற்றி காண்போமாக .............
நமக்கு மேலும் ஒரு சந்தோஷமான ஒரு செய்தி ...நம் ஊர் காயல் நற்பணி மன்றங்கள் நிறையவே ...இந்த >>KEPA << அமைப்புக்கு ஆதரவு கரம் நீட்டுவதே ..மகிழ்சி தானே..... அப்படியானால் நாம் வெற்றியின் >> இலக்கை அடைந்து விட்டோம் ...என்று தான் அர்த்தம்.
>>KEPA <<தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் ...........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross