செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என காயல்பட்டணம்.காம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[15 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24502
அஸ்ஸலாமு அலைக்கும்
யப்பா ....ஒரு இணைய தளத்திற்கு ....இவ்வளவு சிரம்மங்களா சார் ....
தமிழகத்தின் முக்கியமான ...சன் டிவி .../ கலைஞ்சர் டிவி ../ ஜெயா டிவி .... போன்று ....தான் இந்த ''' காயல்பட்டணம்.காம் ''' & காயல் டைம்ஸ் .காம் / காயல் நியூஸ் .காம் ...... நம் ஊர் பொது மக்கள் அதிகம் பேர் விரும்பி பார்க்க கூடிய இணைய தளங்கள்......
அப்படி இருக்க. இந்த ''காயல்பட்டணம்.காம் ''நம் ஊர் நகராட்சியில் செய்திகளை சேகரிப்பதில் என்ன தவறு .....ஒன்றுமே புரிய வில்லை.
மாஷா அல்லாஹ் நம் ஊரில் இன்னும் பல புதிய இனைய தளங்கள் வந்து விட்டன.... நம் ஊரின் வளர்ச்சி நம்மை பெருமை பட வைக்கிறது. நம் ஊரின் செய்திகளை நாம் உடனுக்குடன் நம் ஊர் பல இணைய தளங்கள் மூலம் அறியும் போது மேலும் நமக்கு சந்தோசமாகவே இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross