செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[23 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24746
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னடா இது நம் ஊரின் நகர் மன்றமா ?? என்று நம்மால் நினைத்து பார்க்கவே முடிய வில்லை ??
நம் அருமை சகோதரி தலைவி .ஆபிதா அவர்களை.பார்த்து ....ஒரு உறுப்பினர் ரொம்பவும் தரை குறைவாகவே தரம் அற்ற முறையில் பேசுகிறார் .. என்றால் ....என்ன அர்த்தம் ?? நம் ஊர் சமுதாய மக்கள் என்னத்தை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் ? ? மேலும் கையை நீட்டியும் ...மேசையை தட்டியும்...படு முறையட்ட வார்த்தைகளை நம் சொந்த சகோதரியை .....பார்த்து பேசுகிறார் .....இப்படி பட்ட அந்த தரம் கேற்ற உறுப்பினரை நாம் மன்னிக்கவே கூடாது ....நம் சொந்தகாரகள்தானே மற்ற நகர் மன்ற உறுப்பினர்களும் இவர்கள் ஏன் ...இந்த தரம் கேற்ற உறுப்பினரை தட்டி கேட்காத காரணம் என்ன ??
நம் தலைவி அவர்கள் தங்களுக்கும் சகோதரிதானே ......நீங்கள் ஏன் மௌனம் சாதித்தீர்கள்.....இந்த விசயத்தில் உறுப்பினர்களாகிய உங்கள் யாவர்களையும் கண்டிப்பாகவே நம் ஊர் சகோதர / சகோதரிகள் ....பெரியவர்களும் .....ஒருவர் கூட மன்னிக்கவே மாட்டார்கள் ........
நம் தலைவின் படிப்புக்கும் / அவரின் பெரும் தன்மைக்கும் / அவரின் நேர்மைக்கும் / அவரின் அறிவுக்கும் ......ஆற்றலுக்கும் .....கொஞ்சமும் தகுதியே இல்லாத ஒரு பெண் உறுப்பினர் பேசுகிற பேச்சும் .....அந்த பெண் உறுப்பினரின் முறையட்ட தனமான செயல் பாடும் நம்மை ....மெய் சிலிர்க்க வைக்கிறது .....குழாய் அடி சண்டை போன்று....அல்லவா ...இந்த பெண் உறுப்பினர் ரொம்பவும் மட்டமாகவே நடந்து கொண்டார் ..... நாம் நினைத்து பார்க்கவே நம் மனது சங்கட படுகிறது ...........
குறிப்பாக நாம் சொல்ல வேணும்.என்றால் இப்படி பட்ட ஒரு மட்டமான,, படிப்பறிவு , இங்கிதமே இல்லாத ஒரு உறுப்பினரை தேர்வு செய்து அனுப்பியவர்களை தான் ....நாம் எண்ணி வருத்த படனும் ...
...... இந்த பெண் உறுப்பினர் அவர்களை ஜாமத்தார்கள் அழைத்து ....முழு விளக்கம் கேட்டு ...நகர் மன்றத்தில் மிகவும் கண்ணியமாக பேசுவதற்கும் / நம் தொகுதின் தேவையான நற் காரியங்களை பற்றி தன்மையுடன் பேசுவற்கும் ....அவரை அறிவுர்துவது நல்லது .....
இணைய தள சர்வர் ...ஏற்று கொள்ளாததால் ...பாகம் 2 தொடரும் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross