செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[23 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24747
அஸ்ஸலாமு அலைக்கும்
தொடர் பாகம் ...2
நம் ஊர் கோஷா பெண்களை பற்றி முன்பு ஒரு தடவை இந்த உறுப்பினர் மட்டமாக பேசிய போதே நாம் அவரை அப்போதே வன்மையாக கண்டிக்காமல் விட்டதே நாம் செய்த மாபெரும் தவறு .....ஆமா ...நாம் எங்கே இது போன்ற நபர்களை கண்டிக்க முடியும் .....நம்மோடுதான் நம் சகோதர உறுப்பினர்கள் ஒத்து போவது இல்லையே ....நம்மிடம் மற்றும் ,, ஒற்றுமை என்கிற இணைப்பு கைறு இருக்குமேயானால் நம் நகர் மன்றம் சிறப்பு பெற்று ....நம் ஊரும் / நம் மக்களும் எப்போதோ பலன் அடைந்து இருப்போமே .......
இந்த தலைவி நம் சகோதரி என்கிற பாசம் நம்மிடம் இல்லாதது தான் ...நம் சகோதர பெண்ணை மாற்றான் ஒருவன் தரை குறைவாக பேசியும்.கூட.... நம் ஊர் மற்ற அமைப்புகளும் / நம் ஊர் ஜமாத்துக்களும் ஒன்றுமே சொல்லாமல் அமைதி காட்கின்றன........நாம் யாவர்களுமே வேதனை + வெட்கம் பட கூடிய விஷயம் .....
என் அருமை நண்பன் ..வங்காளம். உமர் அனஸ் அவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு வாசகமும் 100 % நியாயமானது .....
நம்முடைய கோபம் , தாபங்களை , எல்லாம் ஒரு ஓரமாக மூட்டை கட்டி வைத்து விட்டு ....நம் ரத்த சம்பந்த பட்ட ...நம் சகோதரி என்று பார்க்க வேண்டாமா .....நம் ரத்தம் கொதிக்க வேண்டாமா ..........
நாளை நம் மற்ற கோஷா சகோதரி பெண்களையும் ...இது போன்று தரை குறைவாக ...கண்ணியமே இல்லாமல் பேச மாட்டார்கள் ....என்று என்ன நிச்சயம் ??
வீடியோ கிளிப்பு ரொம்பவும் அவசியம் தேவை என்பது ....இப்போது நமக்கே நன்கு புரிந்து இருக்குமே ....வீடியோ கிளிப்பு இல்லாமல் இருந்து இருந்தால் தானே ....இந்த மாதிரி தேவைக்கற்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்கலாம் ....நாம் எதுவுமே செய்யலாம் என்று தானே நீங்கள் வேண்டாம் என்று எதிர்கிறீர்களோ....என்னவோ ....தெரிய வில்லை ....
அப்படி என்னதான் உங்கள் யாவர்களுக்கும் நம் >>>KAYALPATNAM .COM <<< மீது கோபம் ....நம் கோர்ட்டே அனுமதி கொடுத்த பிறகுமா ...நீங்கள் தடுக்கிறீர்கள் ....கண்டிப்பாகவே நம் நகர் மன்ற அனைத்து கூட்டத்துக்கும் மீடியா தேவை ....,,தேவை பட்டால்நம் தலைவின் + ஆணையரின் அனுமதியோடு .... CC கேமராவை கூட பொருத்தலாம் ........
நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ....பெண்களை பாதுகாப்பதில்....மிகவும் சிறப்பானவர்கள்....
ஐயா உறுப்பினர் அவர்களே நாங்கள் உங்களை எதற்கு நகர் மன்றத்துக்கு அனுப்பினோம் ....நியாபகம் இருக்கா ....நீங்கள் எங்களுக்கும் ,, நம் ஊருக்கும் பல நல்ல திட்டங்களை நம் தமிழக அரசு இடம் இருந்து ...பெற்று எங்களுக்கு தருவீர்கள் என்று தானே அனுப்பி வைத்தோம் .....நீங்கள் இப்படி நடந்து கொள்வீர்கள் என்று ....நாங்கள் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை .....நேர்மையான ஒரு தலைவிக்கு கஷ்டத்தை கொடுக்காதீர்கள் ...........
உங்களை தேர்வு செய்து அனுப்பிய பொது மக்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்கா விடுங்கள் .....சார் ............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross