செய்தி: மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவுக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்னுடைய ஙாயிப் ஜனாஸா தொழுகை! posted bys.s.md meerasahib (riyadh)[23 December 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24748
அஸ்ஸலாமு அலைக்கும். மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவு அறிந்து மனதிற்கு ரெம்பவும் கஷ்ட்டமாக இருந்தது. நம் சமுதாயம் எவ்வளவு பெரிய மௌலவியை இழந்துள்ளது. இந்த இழப்பு நமக்கு பேரிழப்பாகும்.
"இன்னாலில்லாஹி வ இன்னா.... இலைஹி ராஜிவூன்". எல்லாம் வல்ல அல்லாஹ்.... அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
நான் மவ்லவி அவர்களின் வபாத் செய்தி அறியும் போது மக்கா ஹரமில் இருந்தேன். கஃபாவின் வாசலின் கீழ் (முல்தஜிம்) கஃபாவை இணைந்து நின்று அன்னாருக்கு ஙாயிப் ஜனாஸா தொழுகை தொழுதேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அனுவத்தை அடைந்தேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross