செய்தி: டிச. 16, 17 தேதிகளில் மர்மக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து வழங்கும் முகாம்! அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற ஏற்பாட்டில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சத்தி எடுப்பது என்பது ஆற்றலை(எடுப்பது) இழப்பது எனப் பொருள். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24749
நண்பர் சாளை-ஜியாவுத்தீன் அவர்களின் ஐயத்திற்கான பொருள்! சத்தி என்பது சக்தி என்பதன் மருவு. சக்தி (Energy) என்றால் ஆற்றல், வலிமை என்று பொருள். தனது ஆற்றலை வாந்தி எடுப்பதன் மூலம் இழக்கச் செய்வதோடு, உடல் தளர்ந்து பலகீனமாகிவிடுகின்றோம். எனவே தாம் காயலின் கலைச் சொற்களில் வாந்தி எடுப்பதை (சக்தி) சத்தி எடுப்பதாக வட்டார வழக்குச் சொல்லில் கையாளபட்டு வருகின்றது.
மேலும் தங்களின் ஆழமிக்க கருத்துப் பதிவுகளை ரசித்துப் படிக்கும் நூற்றுக்கணக்கானோரில் நானும் ஒருவன். இசெய்திக்கான கருத்துப் பதிவில், “எங்க வீட்டு அம்மிணியெ (ஒரேயொரு) சத்தி எடுக்க வைக்க நான் படாத பட்டேன்” எனும் வாசகங்களை தவிர்த்திருக்கலாம். தாங்கள் நகைச்சுவையாகவே சொல்லி இருந்த போதிலும் அது எங்கோ ஒரு ஒரு இடத்தில் ஏதோ ஒருவித நெருடலைத் தருவதாக உணருகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross