Re:...கட்டண உயர்வு மக்கள் வசதி posted bymackie noohuthambi (kayalpatnam)[10 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24965
ஒரு அரசுக்கு பெருமை எவ்வளவு கட்டணத்தை உயர்த்தினோம். அதை எத்தனை வருஷத்துக்கு பிறகு உயர்த்தினோம் என்பதல்ல பெருமை. மக்களுக்கு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு பிறகு இன்று எவ்வளவு வசதிகள் இந்த ரயில்களில் செய்துகொடுதிருக்கிறோம். இன்னும் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்போகிறோம் என்று மக்களிடம் சொல்வதும் அதை செயல்படுத்திக் காட்டி மக்கள் மனங்களை வென்றால், கட்டண உயர்வு ஒரு பொருட்டல்ல.
நமது நாட்டில் கழிப்பிடம் செல்லவும் கட்டணம் கடவுளை தரிசிக்க கர்ப்பக்கிரகம் செல்லவும் கட்டணம் என்று ஆன பிறகு இந்த ரயில் கட்டணம் என்ன ஆச்சரியம். ஜனவரி பெப்ரவரி என்பது மட்டும் காலண்டரில் இருக்கிறது. மற்றப்படி எல்லா வரிகளும் நமது அரசுகள் வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross