புண்ணிய இலட்சிய பயண எல்லையை இதோ அடைந்து விடுவோம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[14 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25035
அனைத்து தரப்பினரும் ஒரு சேர ஓரிடத்தில் கூடி ஊர் மக்களின் நலனுக்காக உன்னத இலட்சிய பயண பாதை நோக்கி பயணமேற்கொண்டிருக்கும் புண்ணியவான்களே, இப் புண்ணிய இலக்கின் எல்லையை இதோ அடைந்து விடுவோம்,எல்லாம் வல்லஅல்லாஹ்வும் அவ் இலக்கை நமக்கருகில் காட்டக்கூடிய அடயாளம் தான் அனைத்து அன்புள்ளங்களும் அணிசேர்ந்திருப்பது!
உயிர் கொல்லி ஆலைக்கெதிரான அறப்போரட்டமானாலும் சரி, அனைத்து ஆலோசனை கூட்டமானாலும்சரி கூடியவரை கலந்துகொண்டு,சென்னைவரை சென்று தன் பங்கை தீவிரமாக செலுத்திய,நகர் மன்ற தலைவியவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு,பல தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்!
அக்காரணங்கள் ஒருவேளை உப்பு சப்பில்லாத காரணங்களாக இருக்குமேயானால்,ஊர் நலன் கருதி உணர்வுபூர்வமாக இப்புண்ணிய பணியில் ஈடுபட்டிருக்கும் பெருந்தன்மையுள்ள பெரியோர்கள் அடங்கிய அனைத்து அன்புள்ள்களின் பேராதரவை பெறத்தவறிய தலைவியாகி விடுவீர்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross