கருத்தில் குழப்பம் இல்லை என் எழுதினால் உள்ள குழப்பம் posted byAbdul Razak (Chennai)[24 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25203
2 சகோதரர்கள் என் கருத்து தெளிவாக இல்லை என்றிருந்தனர் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . என் கருத்து தெளிவாகதான் இருந்தது அதை எழுத்தாக வடிக்கும் போது பழக்கம் இல்லாததால் குழப்பம் இருந்திருக்கலாம்,திருத்திக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
என் கருத்தும் உங்கள் இருவரின் கருத்தும் நம் அனைவரின் கருத்தும் ஒன்றே அல்ஹம்துலில்லாஹ் .
எல் கே பள்ளி எம் பள்ளி , 14 வருடங்கள் அந்த பள்ளி மூலம் நல்ல கல்வியை கற்று இன்று அல்ஹம்துலில்லாஹ் நல்ல நிலையில் உள்ளோம் . எனவே அந்த பெ.ஆ கூட்டத்தில் எதுவும் குழப்பம் இல்லை . அல்ஹம்துலில்லாஹ் இனிதே நடந்தது . இது போன்ற கூட்டங்கள் அதிகமாக நடக்க வேண்டும் . இதன் மூலம் நம் குழந்தைகளை நல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா.
அடுத்ததாக "இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றுகிறது, நினைத்ததை அடைந்திருக்கிறது" , என்று குறிப்பிட்டது, சினிமா,ஆபாசம்,வன்முறை,ஒழுக்கசீரழிவு அவற்றை மாணவர்களும் அனைவர்களும் மிக எழிதில் அணுக முடியும் இப்போது , இதன் மூலம் இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றி நினைத்ததை அடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுருந்தோம்.
என் தலைமை ஆசிரியர் முஹம்மத் ஹனீபா சார் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள் , என்னை 5 வருடம் பக்குவப்படுதியவர் , கண்டிப்பும் நளினமும் உள்ளவர் . உங்களின் ஓய்வு இந்த பள்ளிக்கு ஒரு உண்மையான இழப்புதான் , அல்லாஹ் அதனை சரி செய்து ஞானையா சார் , ஹனீபா சார் போன்ற வரிசையில் இன்னொருவரை தருவானாக, மேலும் நீங்கள் ஆசைப்பட்டது போல் இந்த வருடத்தில் 10th 12th centum வாங்குவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக ..
சகோதரர்களே , இப்போது அந்த 6 points ஐயும் ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கு இப்போது விளக்கமாக இருக்கும் என நம்புகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross