இந்த தகவல் அவதூறு செய்தி என்று கூறி நீதி மன்றத்தில் வழக்கு தான் உங்களால் போட முடியுமா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[29 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25271
வீணாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று KEPA அமைப்பை பற்றி கொச்சை படுத்தி பொய் புளுகும் DCW தொழிற்சாலை நிர்வாகமே...!
இந்த ஆதார பூர்வமான புத்தக தகவலுக்கு உங்களால் விளக்கம் கூற முடியுமா...? மறுக்க முடியுமா...?
இந்த தகவல் அவதூறு செய்தி என்று கூறி நீதி மன்றத்தில் வழக்கு தான் உங்களால் போட முடியுமா...?
DCW நிர்வாகமே...! இனியும் உங்கள் அநீதி மக்கள் இடத்தில் பலிக்காது... காலம் பதில் சொல்லும் கூடிய விரைவில்... மக்கள் சக்தி நீதியின் பக்கம் இருக்கும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross