வேதனையின் விசும்பல்கள்....! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[03 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25336
ஒரு வேதனையான பதிவு! வலி மிகுந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பையும், ஆதங்கத்தையும் வார்தைக்கு வார்த்தை வரிகளாக வார்த்தெடுக்கப்பட்ட கட்டுரை!
மருத்துவமனைகளில் நடந்தேறும் பகல் கொள்ளைகளை தன் சொந்த அனுபவம் மூலம் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் ஆசிரியர். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகள் இன்று கடைச்சரக்காக மாறி விலை போகும் கொடுமை! சேவை என்பதற்கு பொருள் தேடி அலையும் அவலம்! கேவலம் பணத்தால் தான் மனித உயிரை ஆக்கவும், காக்கவும் முடியும் எனும் விபரீத நிலைக்கு தள்ளப்பட்ட சமூகம்! இதில் பிழைப்பு நடத்தும் மருத்துவ கசாயிகளிடம் இருந்து நாம் பிழைத்து வருவது என்பது சிரமமான ஒன்றே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross