புனித ஹஜ்ஜு பயணம் posted byNIZAR (KAYALPATNAM)[10 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25455
மக்களின் நன்மைக்காக,பாதுகாப்புக்காக,சவுதி அமைச்சரகத்தின் இந்த முடிவு மிகுந்த பொருப்புள்ளதும்,
பயனுள்ளதுமாகும்.சேவை என்று விளம்பரபடுத்தும் இந்த தனியார் நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறுவது எவ்வளவு தவறானதாகும்.ஒருமுறை எங்களோடு வந்துபாருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்.இது என்ன ஹோட்டல் சாப்பாடா?நன்றாக இல்லையென்றால் கையை கழுவதற்கு?
வெறும் ஐம்பதாயிரம் முதல் ஆரம்பித்து இன்று ஒரு ஹாஜிக்கு மூன்றிளுந்து நான்கு லட்சம் வரை பயண கட்டணம் பெரும் இந்த தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஹாஜிகளிடம் என்ன சொல்கிறார்களோ?அதையாவது செய்ய வேண்டாமா?போன வருடம் இந்திய ஹஜ்ஜு கமிட்டியால் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்து தகுதியற்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரம் ரத்து செய்யபட்டது.அதனால் ஹஜ்ஜு மோசடி அறவே தடுக்கப்பட்டது.
எனவே இந்த வருடம் ஹஜ்ஜு செல்ல இருக்கும் ஹாஜிகள்,முதலில் தாங்கள் செல்லும் நிறுவனம் இந்திய ஹஜ்ஜு கமிட்டியால் அங்கீகரிக்க பட்டுள்ளதா?என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதனால் பாதுகாப்பான,
நிறைவான பயணம் மேட்கொள்ளமுடியும்.எல்லோருக்கும் புனித ஹஜ்ஜு பாக்கியம் கிடைக்க இறைவனை இறைஞ்சுவோம்,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross