செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சிந்தித்து பார்த்து........ செய்கையை ..மாற்று......!!! posted byOMER ANAS (DOHA QATAR.)[25 February 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25737
அன்புள்ள சகோதரி உங்கள் எதிபார்ப்பை நிறைவேற்ற நீங்கள் எந்த கட்சியிலும் சேரலாம்.தப்பே இல்லை! வாழ்த்துக்கள்!
ஆனால் இங்கே உங்கள் சிறப்புரை எங்களை போன்ற நடுத்தரவாதிகளைமீண்டும் சிந்திக்க வைத்துள்ளது.
காரணம்,,,,
(இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களைப் புகழ்ந்து பேசிய அவர், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு - பல்வேறு இடைஞ்சல்களுக்கிடையிலும், நீதி - நேர்மைக்காக துணிவுடன் செயலாற்றி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நிர்வகித்து வரும் முதல்வரின் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில் தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
இறை சக்தி, மக்கள் சக்தி ஆகிய மாபெரும் சக்திகளைத் தாண்டி வேறெந்த சக்தியும் நியாயத்திற்கெதிராக எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.copy &paste)
உண்மையில் இறை சக்தி மீது மட்டும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமேயானால்,இடையில் தோன்றி மறையும்இந்த கட்சிசக்தி மீது நம்பிக்கை வைத்ததேன்? இக் கட்சி மட்டும் நியாயத்துக்கு எதிராக என்ன சாதித்து விடும்?
நன்கு சிந்தித்து முடிவு எடுக்கவும்.
நல்ல முடிவாக எடுக்கவும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross