செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymohmedyounus (muscat)[25 February 2013] IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 25736
மறைமுக காவி கட்சியான அ.தி.மு.க வில் அடைக்கலம் ஆனபின் உங்களின் தேர்தலுக்கு முன்னான வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள். அ .தி.மு க வின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பல நகராட்சிகளில் கூட இன்னும் எந்த விதமான நலத்திட்டங்களை நிறைவேற்றிவிடாத நிலையில், யாருக்கோ பயந்து இதோ அம்மா கட்சியில் அடைக்கலம் ஆகிவிட்டேன் என்று கூறுவதற்கு பதில் "நலத்திட்டங்களுக்காக" என்று சப்பை கட்டு கட்டவேண்டாம். இதன் மூலம் இனி வரும் நகராட்சி தேர்தல்கள் எல்லாம் 'அரசியல் சார்பு' தான் என்ற குரலுக்கும் வலுசேர்த்து விட்டது மட்டும் அல்லாமல் அப்படி ஒரு நிலை உருவானால் காயல்பட்டணம் நகராட்சி இனிமேல் "தி.மு க வசம்தான் என்பதற்கும் ஆருடம் கூறி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்!!.
சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களே "அம்மா கட்சி ஒரு பாதி காவி கட்சி தான்".அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.அதே நேரத்தில் கலைஞ்சர் அந்த முழு காவி கட்சிக்கு ஒன்னும் வேண்டாத நபர் அல்ல. "
The self declared saviour of Hindusim-Mrs.Jayalalitha always hobnobbing with sangparivar even though she did not rely on them for her govt survival. So, she advocates pro hinduism by her action. But the self declared saviour of minority Mr.Karunanithi did not withdraw support to the B.J.P govt at the cetre during the Gujarat carnage when Modi was chief minister in Gujarat. So he is pro minority by words only.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross