படித்து – பயனடைவோமாக. posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[26 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25743
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் A.L.S. மாமா ( இப்னு அப்பாஸ் ) அவர்கள் மிருகங்களின் வாழ்க்கை குறித்து நல்ல பல தகவல்களை அவர்களுக்கே உரிய பாணியில் இணையதள வாசகர்களுக்காக தந்து இருக்கிறார்கள் – பயனுள்ள தகவல்களை படித்து எல்லோரும் – பயனடைவோமாக.
----------------------------------
திருத்தம்:
முற்காலத்தில் குதிரையை வாங்க அரபியர்களும், யவனர்களும் நம்மூருக்கு வந்ததாக – எழுதி இருக்கிறீர்கள்.
அரேபியர்கள் குதிரையை விற்கத்தான் வந்தார்கள் – வாங்க அல்ல.
குதிரைகள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதே வரலாறு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross