இவர்களும் அறிவார்கள், ஆனால்? posted byMauroof (Dubai)[06 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26053
இன்றைய மருத்துவத்துறையில் பெரும்பாலும் காணப்படும் மறுக்க முடியாத ஒரு உண்மையை கட்டுரையாக தந்திட்ட கட்டுரையாளருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வகை கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இல்லை. மாறாக அவர்கள் ஒரு GLOBAL NETWORK எனில் மிகையாகாது. இவர்களும் நிச்சயம் அறிந்து கொள்வார்கள்! தாம் எத்தகைய கீழ்த்தர செயல்களை செய்தோம் மனிதகுலத்திற்கு, அதற்கான தண்டனை எப்படி இருக்க போகிறது என்பதையும்.
ஆனால் அந்தோ பரிதாபம் அதை மற்றவர்களுக்கு சொல்லும் வாய்ப்பை பெறுவதில்லை. இத்தகைய செய்கையிலிருந்து அவர்கள் திருந்திக் கொள்ளட்டும், பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் செயல்படட்டும். நம் நாட்டை பொறுத்தவரை இது விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கொண்டுள்ள அக்கறை(???) சொல்லி மாளாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross