செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பொறுப்பு posted byMauroof (Dubai)[10 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26170
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரின் முறையீடு, அதன் மீதான மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை, ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு உண்மை நிலவரத்தை அறிக்கையாக சமர்ப்பிக்கவிருக்கும் அதிகாரிகள் மற்றும் அதன் மீதான மேல் நடவடிக்கை எடுக்கவிருக்கும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
சாலைப் பணிகள் ஆய்வு நடைபெற்ற சமயம் சம்பந்தப்பட்ட சாலைகளை உள்ளடக்கிய வார்டு உறுப்பினர்கள் ஏன் கலந்து கொள்ளாமல் போனார்கள்? புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதில் உடன்பாடு இல்லை என்பதாலா அல்லது புகார் கொடுத்தது ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பதாலா அல்லது இந்த அதிகாரிகள் வருகை குறித்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் அல்லது நகராட்சி நிர்வாகம் முறையாக தெரியப்படுத்தப்படவில்லை என்பதாலா அல்லது இவைகளையும் தாண்டி மிக முக்கியமான அலுவல்கள் ஏதும் இருந்ததா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross