செய்தி: காயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம்! தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கிணறு வெட்ட பூதம் கிளம்பி விடக் கூடாது... கூடாது.. கூடாதுனே...! இப்படி பல ஆண்டுகள் - மாதங்கள் போய் கொண்டு இருக்கிறது... அது என்ன பூதம் என்று தான் பார்ப்போமே...? ஊரின் நல திட்டம் நடக்க விடாமல் தலைவி - உறுப்பினர்களுக்குள் மோதல் போக்கை உருவாக்குவது எந்த பூதம் என்பதை அறிந்து கொள்வோமே...!
காயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம்! இன்சாஹ் அல்லாஹ் விரைவில் அறிவிப்பு செய்யுங்கள் மக்களின் நீண்ட நாள் ஆவலும் இதுவே..!
ஆர்ப்பாட்டம் நடக்குமானால் நமது நகராட்சியில் வரி செலுத்தும் அணைத்து தர மக்களும் கண்டிப்பாக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது மிக அவசியம்...
நகர் நலத்திற்கு தமுமுக, மமக முன்னோடியாக முதலில் களம் இறங்கியமைக்கு நன்றி... பாராட்டுகள்... நகர் மன்றத்தின் தவறை தட்டி கேட்க நகரில் ஒரு அமைப்பு இயங்குகிறது என்று உணர்த்த வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross