செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சி posted byLANDMARK RAVANNA ABULHASAN (Dubai)[20 March 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26378
நகராட்சி தலைவியின் பேச்சுக்களை கேட்ட பின் அவர்களை ஒரு சில விஷயங்களில் பாராட்டலாம்.
1) கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் நான் நிறைவேட்டும்போது பைப்லைன்கல் விசயத்தில் மிக்க அக்கறையும், அதில் பிரஷர், மேட்டேரியால் மற்றும் பலவற்றை சிந்தித்து முடிவு செய்வோம். அதுபோலே 2வது குடிநீர் திட்டத்திற்கு நம் தலைவி நகரசபை மூலமில்லாமல், TWAD மூலம் செயல் படுத்த முடிவு செய்ததற்கு தலைவி ஐ பாராட்டலாம் .
2) நான் போன வருடம் சென்ட்ரல் பள்ளிக்கூடத்தில் வைத்து ரேஷன் கார்டு திருத்தல்(correction ) சேர்த்தல்(addition ) நீக்கல்(Deletion ) பண்ண ஆபீசெர்களை கூப்பிட்டு வந்து நம்மூர் பலருக்கு சிரமமின்றி மேற்கண்ட நிகழ்ச்சியின் போது நமது தலைவி அவர்கள் நான் கூப்பிடாமலே வந்து எனது சேவை ஐ பாராட்டி செண்டார்கள். கூப்பிடாமலே வந்த தலிவி ஐ பாராட்டலாம்.
அடுத்து அவர்களுக்கு எனது ஆலோசனை. நாங்கள் கம்பெனி நடத்தும்போது TEAM WORK (அனைவரின் ஒத்துழைப்பு) மூலம் வெற்றி பெட்ட்றோம். அதன்படி தலைவி அவர்களே நீங்களும் எல்லோருடைய ஆலோசனைகளையும் பெற்று பெரியவர்கள் ஆலோசனைகளையும் பெற்று செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள்.
பொதுமேடையில் நகரசபை ஆணையர் அலுவலர்கள் ஒத்துழைப்பதில்லை. நான் கூப்பிட்டால் வருவதில்லை என்று சொல்லி உங்கள் பலவீனத்தை காட்டதிர்கள். இது எப்படி என்றால் நான் கம்பெனி நிர்வாக இயக்குனராக இருந்து கொன்று, இந்த தொழிலாளி சொல் கேட்பதில்லை, இந்த கிளெர்க், மேனேஜர் சொல் கேட்பதில்லை என்று நான் சொன்னால், அவர்களை நான் சரியாக நடத்தவில்லை அல்லது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அர்த்தம். எனவே மெம்பெர்ஸ் ஆணையர் அலுவலர்கள், ஊர் பெரியவர்கள் ஆலோசனை பெற்று செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross