முலீம்களின் தயவால் பதவிபெற்று சுயநலம்,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[05 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26704
இவ்வளவு கண்ணியமான பேரணியை எந்த கட்சியும் நடத்த முடியாது என்பதட்கேட்ப மிக சிறப்பாக அமைந்து இருந்தது.
சுகமான பகல் தூக்கத்தை தூக்கி எரிந்து விட்டு நம்
உரிமைக்காக நம் சகோதரர்களின் விடுதலைக்காக,மிக சூடான வெயிலிலும்,கட்சிகள்,அமைப்புகள் என வேறுபாடின்றி கலந்து கொண்டது நெஞ்சை தொடும் நிகழ்வாக இருந்தது எனலாம்.
தேர்தலில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் இட ஒதிகீட்டை அதிக படுத்துவேன் என்று உறுதி அளித்தார்கள்.ஆனால் இன்று அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களோடு கூட்டணியில் இடம் பெற்று பதவி பெற்ற முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து வரும் ஆட்சியை புகழ்வதும், முதலமைச்சரை பாராட்டுகிறார்களே தவிர ஒருமுறை கூட முதல்வரிடம் இட ஒதிகீட்டை பற்றியோ, பத்து வருடங்களுக்கு மேலாகியும், விசாரணை கைதியாக வாழ்கையை இழந்து வாடும், முஸ்லீம் சகோதரர்களுக்காக சட்டசபையில் வலிஉறுத்தவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
முஸ்லீம்களின் தயவால் பதவியை பெற்ற இவர்கள் சுயநலமாக இருப்பது அணைத்து தரப்பு மக்களிடையே இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று புத்துணர்ச்சி பெற்று இளைய தலைமுறைக்கு நல்ல பதவிகள் அளித்து சமுதாயத்துக்கு நற்சேவை செய்து வரும் முஸ்லீம் லீக் வரும் காலங்களில் வெற்றி நடைபோட நெஞ்சார வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross