Re:...தாகத்துக்கு தண்ணீர் ஆனால் பந்தலை இடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[21 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26994
மனித நேயம் அருகி வரும் இந்த காலத்தில் அரசியல் கட்சிகள் அவர்கள் தலைவர்கள் பெயரால் தண்ணீர் பந்தல் வைத்து விளம்பரம் தேடுவதற்கு இப்போது தண்ணீர் பந்தலும் ஒரு காரணியாக அமைந்து விட்ட இந்த காலத்தில் பொது நலம் கருதி முத்துச்சுடர் மைந்தன் தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்க்க முயற்சித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஹைவேய்ஸ் என்றும் என்க்ரோச்மென்ட் என்றும் கூறி தண்ணீர் பந்தலை அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்தாலும் வரலாம். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் "தர்ம சங்கடம்" என்று தமிழில் சொல்வார்கள். நாம் தர்மம் செய்யபோய் அது நமக்கு சங்கடமாக முடிந்து விடுகிறது.
அல்லாஹ் உங்களுக்கு இதற்கு கூலியாக நல்ல குடிநீரை சொர்க்கத்தில் தருவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross