செய்தி: நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றதாக நக. நிர். மண்டல இயக்குநர் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக பெரிய பிரச்சனைகளை அதிகாரிகள் முதல் உறுப்பினர்கள் வரை நீதி துறையின் கேள்விகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதால் இந்த வாபஸ்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[30 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27125
Anyway, இந்த வாபஸ் செய்திக்கு பின்னால் திரைமறைவில் என்ன நடந்தது, யாரு தலைமையில் நடந்தது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், அந்த நல்ல மனிதர்களுக்கு நன்றி, மற்றும் வாழ்த்துக்கள். (C - P)
ஹுசைன் நூர்தீன் அவர்களே...
நல்ல பரந்த மனதுடன் தங்களின் கருத்துக்களை பதிகின்றீர்கள்... ஆனால் இந்த வாபஸ் என்பது தற்காலிகமான ஆறுதல் என்று எடுத்து கொள்ளலாம்..! ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் நேற்று நடந்த நகராட்சி சாதாரண கூட்டத்தில் இவர்களின் புரிந்துணர்வு இன்னும் சரியாகவில்லை என்றே கருத முடிந்தன...!
இப்போதைய சூழல் இந்த 17 உறுப்பினர்கள் அனைவர்களும் இதை கட்டாயம் வாபஸ் வாங்கி தான் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது...! இல்லையெனில் மிக பெரிய பிரச்சனைகளை அதிகாரிகள் முதல் உறுப்பினர்கள் வரை நீதி துறையின் கேள்விகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதால் இந்த வாபஸ்...!
ஆகையால் ஓரிரு மாதத்தில் இதே உறுப்பினர்கள் இதே நம்பிக்கையில்லா தீர்மானம் வேறு விதமான குற்றசாட்டுகளை குறிப்பிட்டு மீண்டும் கொண்டு வரலாம்...
இன்றைய என் பதிவு நாளை உணர படலாம்.. இதுவே எனது கருத்து...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross