(படித்த பட்டதாரிகளுக்கு) ஒருமித்த குரலை எழுப்புவார்களா..? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[30 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27612
14 நபர்கள் பயன்பெற தகுதியானவர்கள். இதில் 5 பேர் ஏற்கனவே பயிற்சி முடித்துள்ளனர். மீதியுள்ள 9 நபர்கள் தேர்வு தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான உத்தரவு காயல்பட்டினம் நகராட்சியில் வழங்கப்பட்டது. (C - P)
முறைப்படி உத்தரவு வழங்கப்பட்டதற்கு மிக்க மகிழ்ச்சி..!
அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யாமல் அரசின் (வொர்க் ஆர்டர்) வேலை உத்தரவு இல்லாமல் நகராட்சியில் தற்போது பணி செய்து வரும் நபர்களுக்கு பதிலாக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து வேலைக்காக வரிசையில் காத்திருக்கும் நமதூரை சார்ந்த படித்த பட்டதாரிகள் ஆண் - பெண் இவர்களுக்கு எப்போது (உத்தரவு) விடிவுகாலம் பிறக்குமோ...!
நமது நகராட்சியின் உறுப்பினர்கள் இது விசியமாக வருகிற நகர்மன்ற கூட்டத்தில் நமது சகோதர சகோதரிகளுக்கு (படித்த பட்டதாரிகளுக்கு) ஒருமித்த குரலை எழுப்புவார்களா..?
தற்போது முறைப்படி வேளையில் சேராத ஊழியர்களை பற்றி ஆணையரிடம் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி முறையாக உள்ள நபர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இந்த உறுப்பினர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்..! இவர்கள் ஓன்று சேர்ந்தாலே போதும் நமது சகோதர - சகோதரிகளுக்கு வேலை உறுதி...!
உறுப்பினர்களுக்கும் - தலைவிக்கும் உள்ள ஈகோ இவைகளை உதுக்கி வைத்து விட்டு இந்த வேலை விசியத்தில் கவனம் செலுத்தினால் நமது சகோதர - சகோதரிகளுக்கு நமது நகராட்சியில் பணியில் அமர்த்தலாம்... எதையும் எதிர்பார்க்காதீர்கள்..! அதற்கு கூலி மறுமையில் உண்டு..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross