வெயில் காலம் அக்னி வந்து விட்டால் இதல்லாம் மிக மிக சகஜம் - இருந்தாலும் நாம் ரெம்ப கவனமாக இருப்பது மிக அவசியம்...
பைபாஸ் ரோட்டில் இரு தினம் முன்பு மிக பெரிய முள் - ஒடை மரத்தில் தீ பரவியது அதை பார்க்க - கேட்க நாதி இல்லாமல் தானாக அணைந்தது.. அவ்விடத்தின் அருகில் குடிசைகள் இல்லாமல் போனது அதிர்ஷ்டமே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross