செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றி டாக்டர்... :... posted byMusthak Ahamed (goa)[04 June 2013] IP: 49.*.*.* India | Comment Reference Number: 27749
அது ஒரு விஷம் தூவும் அறிக்கை.... ஒரு ஊரையே எந்தவித ஆதாரமும் இன்றி அதன் இறையான்மையை அதன் புனித கட்டமைப்பை உடைக்கும் சதி. இது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நீண்ட சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள் இவர்கள்..... எந்த வித புரிதலும் இல்லாமல் மேலோட்டமாய் பார்த்தால் இப்படியும் இருக்கலாமோ என்ற தோற்றத்தை மனதின் அடி ஆழத்தில் விதைத்துவிடும் நச்சுக் காற்று அந்த அறிக்கை...
அவர்களின் குறிக்கோளும் அதுதான். எண்ணத்திலும் எழுத்திலும் விஷம் நிரப்பி நம் ஊரின் மீது தெளிக்கப்பட்டு இருக்கிறது.
படித்தவுடன் உடம்பு முழுதும் கோபம் பரவி அது அடங்க நீண்ட நேரம் ஆனது..
இதை சரியான புரிதலோடு, ஆழ்ந்த அறிவோடு மறுக்கப்படவேண்டுமே என்ற கவலை இருந்தது...... நண்பர்களின் கருத்துப் பகிர்வில் சந்தோஷம் இருந்தாலும் இன்னும் இன்னும் என்று மனது தேடிக்கொண்டே இருந்தது.
அந்த தேடலின் முடிவாய் டாக்டர் அவர்களின் மறுப்பு அறிக்கை அமைந்தது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. இத்தனை தெளிவாய் நிறம்பிய அறிவுடன் கூடிய இந்த அறிக்கையை படிக்கும் போது திரு சிருனிவாசன் அவர்களின் மனசாட்சியாவது அவரை இனி உறங்கவிடாமல் செய்யும்...... அப்படி ஒன்று இருந்தால்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross