செய்தி: வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவருக்கு பலத்த காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்........... posted bySK Shameemul Islam (Chennai)[16 June 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 28078
இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள். ''அவங்க சொல்ற மாதிரி சொல்வாங்க; நாம செய்ற மாதிரி செஞ்சிகிட்டே இருப்போம்" என்றா, "அல்லது அவங்க என்ன சொல்றது; நாம என்ன செய்றது" என்றா.
அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்.
"நாம இப்ப அவன் கேக்குறதை எல்லாம் வாங்கி கொடுக்காட்டா பின்ன நமக்கு தேவையானதை அவனும் வாங்கி தரமாட்டான்" என்றா, "அல்லது வாங்கி தராட்டா உயிரையே எடுத்துறுவான்" என்றா.
அது சரி. நாம இங்க கதைக்கிறதெல்லாம் அந்த பிள்ளைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ விளங்குமா.
விளங்கி இருந்திருந்தா இப்படி ரெண்டு நாளைக்கு ஒரு முறை ஊரில் விபத்துக்கள் நடக்குமா.
ஏதாச்சும் நன்றாக யோசித்து ஒரு பாதுகாப்பான காயல்பதியை உருவாக்க முயற்சியுங்களேன், ப்ளீஸ்.
நாம எங்கிருந்தோ பேசிக்கொண்டிருக்கிறோம். அவங்க எங்கேயோ என்னென்னவோ செஞ்சிகிட்டு இருக்கிறாங்க.
சென்னை மாநகராட்சியை விட காயல் நகராட்சியில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை இனி விஞ்சிவிடும் போலும்.
போன முறை ஒரு விபத்த பத்தி எழுதிய வாசகர் இதுவரைக்கும் நடந்த விபத்துகள் எதுலேயும் யாருக்கும் உயிர் சேதம் இல்லை, அல்ஹம்துலில்லாஹ் என்றாரே.
இப்போது அதுவும் நடந்துவிட்டதே.
நாம் ஒட்டகத்தை பூட்டாமலே அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டிருக்கிறோம். எனவே தான் நமது துஆக்களும் ஏற்கப்படாமலே போகிறது போலும். அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross