சொத்து கணக்கை வெளியிட வேண்டும் posted byMohamed Noohu (Chennai)[23 February 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 2809
நமதூர் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் சொத்து கணக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும். மேலும் நகர் மன்றத்தின் திட்டங்கள் மற்றும் அதற்கான வரவுகள், செலவுகள் போன்றவற்றை ஒரு அறிக்கையாக நமதூர் ஐக்கிய அமைப்பு வெளியிட வேண்டும். அப்பொழுது தான் யார் யார் ஊருக்காக நல்லது செய்கிறார்கள் அல்லது ஊர் சொத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.
இன்னும் இதேபோல் யார் யார் எல்லாம் ஊழல் செய்தார்கள் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த நமதூர் ஐக்கிய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross