Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:57:15 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5703
#KOTW5703
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 23, 2011
காசோலை மோசடி விவகாரம்! நகர்மன்ற துணைத்தலைவர் பதவி விலகல்...?
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4904 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காசோலை மோசடி மூலம் சுமார் 14 லட்சம் ரூபாய் தொகை காயல்பட்டினம் நகராட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்தவாறு இம்மோசடி முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி செய்யித் முஹம்மத் என்பவர் அங்கேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் காயல்பட்டினம் பரிமார் தெருவைச் சார்ந்தவர் என்பதும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்காரின் சகோதரர் என்றும் தெரிய வருகிறது.

இந்நிலையில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மானிடம் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளதாகவும், அதுகுறித்து நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாகவும், தற்சமயம் கஸ்ஸாலி மரைக்கார் தூத்துக்குடியில் சரணடைந்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Severe action
posted by Prabu Jailani (Jeddah) [23 February 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2804

Should take severe action if he is proved as Culprit. Also it is not a bad idea for the Moderator to remove his photo and his interview from the interview page. All councillors should take extra care in future when they select people for such a responsible post. Jailani


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Shameful.............
posted by Shameemul Islam SKS (Chennai) [23 February 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2805

Now the case of why these people more interested for the coucillor post is vindicated. Sholiyan kudumi summa aadaathu. No body is doing service. All they want is a white collar job without sweating.

This is only a tip of the iceberg as others also should put in to check and accountable. If there is any one among them working purely for the cause of Allah, please forgive me.

Let us save our Municipality and its Treasury from the Corpse that are eager to eat our Fence. Please also remove the interview of that person and his photo from the website.

I pray Allah to save our Town from all type of calamities.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. kanna laddu thinna asaiya?
posted by vilack noor mohamed (Bangkok) [23 February 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 2808

Kanna Laddu Thinna Asaiya?..............

Idu ellam munkootiye therincha visayamdam machi.Chekku thiruda vanethil irundha all varanum?ullukkuleya irupam enbadu ellaorukum theriyum.

Kayalan iletcha vayan enda oru nadavadikaiyum edukkamattan endum ellorukkum theriyum.Idukkuku enna action edkka porirhal porthirunthu parpom.

Yunnum etthanai visayangal veli varairukiratho?

Kanna inoru laddu thinna asaiya?.......

Kayalpattinathil ellam nadakum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சொத்து கணக்கை வெளியிட வேண்டும்
posted by Mohamed Noohu (Chennai) [23 February 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2809

நமதூர் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் சொத்து கணக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும். மேலும் நகர் மன்றத்தின் திட்டங்கள் மற்றும் அதற்கான வரவுகள், செலவுகள் போன்றவற்றை ஒரு அறிக்கையாக நமதூர் ஐக்கிய அமைப்பு வெளியிட வேண்டும். அப்பொழுது தான் யார் யார் ஊருக்காக நல்லது செய்கிறார்கள் அல்லது ஊர் சொத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

இன்னும் இதேபோல் யார் யார் எல்லாம் ஊழல் செய்தார்கள் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த நமதூர் ஐக்கிய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Municipalty frauds
posted by meera sahib (kayalpatnam) [23 February 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2810

Kayal 2G Municipal fraud - It has beaten up the the 2G scam. Atleast now we should be awake. No municipal officer assuming office in kayalpatnam is willing to leave this place. Is it because of the monetary benefits they enjoy? What is the rate for Plan approval? what is the rate for water line connection? One councillor is in trouble now what about the others. Are they Uthamarkal? Only Allah has to save the people of Kayalpatnam from these Perichalees.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Interview
posted by Administrator (Chennai) [23 February 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2811

Assalamu alaikum,

We have received suggestions through email, phone and comments page to remove the interview with Mr.Kassali Maricar (Vice Chairman, Kayalpattinam Municipality) from the homepage.

Though we understand the sentiments behind such a request, we would like to point out interviews are published with people who have achieved recognition in their fields (education, sports etc), prominent personalities (social work, politics etc) as well as people in public jobs (government, municipality).

Interview with Mr.Kassali was published in January following the announcement of the procedure to raise funds for new water scheme. We had reservations about the method that was announced (temporary receipts through Aikiya Peravai, lifelong validity of the receipt issued to get connection, the opportunity to misuse those receipts etc) and those were highlighted in the interview.

The interview - thus - was not in honour of a person who had achieved excellence in public life, but with a senior official of the Municipality on a very important project for the town.

Once again we would like to reiterate we understand the sentiments behind such a request, but we feel such an action is not the logical thing to do.

We are in the process of getting interviews with headmasters and headmistresses of kayalpatnam schools (an annual exercise before public exams) and they would be published within couple of days.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. 1.4 Mill. Scam
posted by A.M. Syed Ahmed (Riyadh) [23 February 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2813

This is the big shame, If he is a real culprit and remove his photo immediately from the front page....we feel shame to see him again.

I belive strongly there is no political game? The right proverb is " All the glitter is not gold"

Where there is a plenty of public money flows will be closely monitered with the right "Audit Team" and proved with authentic supporting docs & the custodian of money must be changed every year or two.

The centralized organisation can publish the cash flow (In/out) in the net to the registered members (if law permits) like what Appapalli.org is doing...

This is my opinion to avoid any manipulations in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. களப்பணி
posted by M.B.S.ABU (Nellai ) [23 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2815

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இது போன்று நமது ஊரில் களையவேண்டிய இன்னொரு பணி திருட்டு குடிநீர் குழாய் இணைப்பை தடுக்க வேண்டும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்க வளமுடன்..
posted by சாளை.S .I .ஜியாவுதீன் (அல்கோபார் ) [23 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2825

மக்களே இப்போது புரிகின்றதா, யார் யாரை நமக்கு சேவை செய்ய தெரிவு செய்யவேண்டும் என்று.

மக்கள் பிரதிநிதி வரிசையில் கீழ் மட்ட பிரதிநிதியான வார்ட் மெம்பருக்கே இவ்வளவு பணம் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் போது மேல் மட்டத்தை நினைத்து பார்த்தால் அப்பப்பா.. . அடிக்க முடியாமல் மாட்டியது இவ்வளவு, அடித்தது எவ்வளவோ...

சுத்துதே. சுத்துதே பூமி.. நம் தலையும் கூடத்தான்.. வாழ்க வளமுடன்.. வேறு என்னத்த சொல்ல..

சாளை.S .I .ஜியாவுதீன்,அல்கோபார்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. NO COMMENTS
posted by முஹம்மது ரஃபீக்,(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [24 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2837

NO COMMENTS

NO COMMENTS

NO COMMENTS

சாளை,ஜியாவுத்தீன் அவர்கள் கொடுத்திருக்கும் சாட்டை அடியே போதும் நம் காயல் மக்களுக்கு நல்லா உறைக்கும்,எனவே...NO COMMENTS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Remove the Foto
posted by Abu Mahmood (Riyadh) [24 February 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2842

Dear Administrator,

Please remove the photo of Kasali Maraikar from the Front Page......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. LETS START FROM US
posted by mf (hongkong) [24 February 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 2848

Its not he the only one to be blamed. Its our community people who make them to do this evil acts.

Most of the rich and middle class families ready to give bribe to these ward members to get the illegal water conenction or anyother works to be done faster.such kind of acts give boost to these members to earn illegally.

so lets stop giving bribe.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved