ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:-
அஸ்ஸலாமுஅலைக்கும்.
நடந்து முடிந்த 24வது பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள் ஏற்கனவே அறியத்தந்தோம். அதன் படி 2011 - 2012 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரம் கீழே தந்துள்ளோம். பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் மூலம் மன்றம் மென்மேலும் உத்வேகத்துடன் செயல்பட்டு விவேகத்தை உட்கொண்டு களப்பணிகளாற்றி சேவைகள் பல செய்ய பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஆலோசகர்கள்:
ஷெ.அ.ஸா. சதக்கத்துல்லாஹ்
பொறியாளர் க.செ.மு.செய்யிது பஷீர்
தலைவர்:
குளம்.மு.அ.அஹ்மது முஹ்யித்தீன்
உப தலைவர்:
மருத்துவர் மு.அ.முஹம்மது ஜியாது
செயலர்கள்:
மு.அ. செய்யிது இப்ராஹீம்
சட்னி ஷெ.அ.கா. செய்யிது மீரான் முஜம்மில்
துணைச் செயலர்கள்:
ஷா.ஹ.அப்துல்காதிர் (எஸ்ஹெச்)
அரபி மு.இ.முஹம்மது ஷுஅய்ப்
பொருளாளர்:
முத்துக்கெட்டி மு.சே.லெ.முஹம்மது ஆதம்
உதவி பொருளாளர்:
மு.மீ.ஸா.ஷெய்க் அப்துல் காதிர்
தகவல் தொடர்பாளர்,
இக்ரஃ பிரதிநிதி:
யா.மௌ.முஹம்மது ஸாலிஹ்
செயற்குழு உறுப்பினர்கள்:
சாளை மு.சு.அப்துல்நாஸர்
ஷா.ஹ.ஹுமாயூன் கபீர்
நெ.மு.அப்துல்மஜீத்
செ.சி.ஜாஃபர் ஸாதிக்
மொ.மு.மூஸா ஸாஹிப்
பிரபு சு.ஜ.நூர்தீன் நெய்னா
அல்ஹாஃபிழ் மொ.மு.முஜாஹித் அலீ
பொறியாளர் மு.ஹ.அப்துல் நஸீர்
சொளுக்கு மு.செ.இ.செய்யிது முஹம்மது ஸாஹிப்
வங்காளம் மு.நூ.முஹம்மது அன்சுத்தீன்
மு.த.இஸ்மத்துல்லாஹ்
சீனா ஷா.ஹ.மொகுதூம் முஹம்மது
சாளை மு.மு.செய்யிது முஹம்மது ஸாலிஹ்
செ.இ.செய்யிது நூஹ் அப்துல்பாஸித்
மு.நூ.மஹ்மூது லஹாக்
மீ.நெ.முஹம்மது ஷமீம்
மு.அ.கா.ஷாஹ் மீரான்ஸாஹிப் ரியாஜ்
அ.ந.அஹ்மது இஸ்மாயீல்
யான்பு பிரதிநிதிகள்:
மு.அ.முஹம்மது அபூபக்கர்
மு.வா.ஹாமீது ரிஃபாய்
ந.ஸா.ஹுசைன் ஹல்லாஜ்
காயல் பிரதிநிதி:
அ.ம.இஸ்மாயீல் நஜீப்
மேலும், பொதுக்குழுவில் அறிவித்தபடி 58வது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வழமை போல் சகோ.பாட்சி முஹம்மது ஷமீம் இல்லத்தில் 11-03-2011 அன்று சரியாக மாலை 5:30 மணிக்கு நடைபெறும் என்று அறியத்தருகிறோம். தேர்ந்தெடுக்கபட்ட புதிய உறுப்பினர்கள் யாவரும் தவறாது வருகை தந்து உயரிய ஆலோசனைகளை வழங்குமாறு வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல்,
அரபி ஷுஅய்ப், ஜித்தா.
|