காயல்பட்டினம் நகர்மன்றத்தின் காசோலையைப் பயன்படுத்தி சுமார் 14 லட்சம் ரூபாய் தொகையை மோசடியாகப் பெற்றிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் கண்டித்து காயல்பட்டினம் அஞ்சல் அலுவலகம் அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் நகர ஜனதா கட்சி சார்பில் தட்டிப் பலகை நிறுவப்பட்டுள்ளது:-
தகவல்:
மூஸா (அஜீத் ட்ராவல்ஸ்),
நகர நிர்வாகி,
ஜனதா கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross