மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி 2011 - 2012 ஆண்டுக்கான பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்தார். இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் பயணியர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16735/16736) தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயதானவர்களுக்காக கொடுக்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர 58 வயதை அடைந்த பெண்கள் மூத்த குடிமகனாக (Senior Citizen) இனி கருதப்படுவர். ஆண்களுக்கான வயதில் (60) மாற்றம் இல்லை.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய புதிய இணையதளம் விரைவில் துவக்கப்படும் என்றும், அதில் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (ஏசி வகுப்புகளுக்கு 10 ரூபாய், பிற வகுப்புகளுக்கு 5 ரூபாய்) குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டின் முழு நகல் கீழே:-
1. Very Sweet News posted byMohamed Hussain (Chennai)[25 February 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 2870
Alhamdulillah Our dream for this sweet news is now became real.Though assurance of daily service of chendur exp was given by ex rail minister lalu during the inaugral ceremony two years back,now only it is fulfilled.
This daily service is a real gift for us(chennai kayalites).Thanks to Union Government and railway ministry.
we would like to know whether there is any increase in number of the sleeper coaches(currently only 4 coaches are there).and we are all eagerly wating for the date of commencement of this daily service.
First the fall Railway ministeruku oru salute,
And one Request,
Trainla appadiya oru prayer room vacha innum vasathiya irukum,
boc Trainla palarum prayanam saigirargal,
Avargaluku idaiuru illamal, iruka aasai thaan,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross