காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த கால்பந்து வீரர் பஷீர் அஹ்மத். சென்னையிலுள்ள மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் (MSU) என்ற கால்பந்து அணியின் தலைவராக இவர் உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சடோல் மாவட்டத்தில் 19.01.2011 முதல் 10.02.2011 வரை நடைபெற்ற தங்கக் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியில் இவர் தலைமையில் விளையாடிய அவ்வணி இறுதிப் போட்டியில் வென்று தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
மொத்தம் 17 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த வீரர் பஷீர் அஹ்மதுக்கு அதிக கோல் அடித்த வீரருக்கான விருதும், மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ,
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
2. மாஷா அல்லாஹ்! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[27 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2904
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அகில இந்திய கால்பந்து இறுதிப் போட்டியில் தங்கக் கோப்பையை வென்ற நமது சகோதரர் பஷீர் அஹ்மதுக்கு வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்! நம்ம ஊர் சகோதரர் ஒருவர் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் (MSU) என்ற ஓர் அணிக்கு தலைவராக இருப்பதோடு சிறந்த வீரராக செயல்பட்டு பல விருதுகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே நமக்கு பெருமையளிக்கிறது.
வல்ல அல்லாஹ் அவருக்கு விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளை அளிப்பதோடு, வாழ்விலும் சிறப்பைக் கொடுத்து இம்மையிலும்,மறுமையிலும் மேலாக்கி வைப்பானாகவும் ஆமீன்.
4. SUPERBMAA! posted bykavimagan (dubai)[27 February 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2906
அருமைச் சகோதரர் பஷீர் அவர்களே! இறையருளால் என்றேனும் ஒரு நாள் இது நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அந்த இனிய நாள் வந்தே விட்டது.
இனிவரும் நாட்களில் உங்களின் ஒவ்வொரு உதையும்,உலகெங்கும் காயலின்
பெருமையை விதைக்கட்டும் என வாழ்த்தி துஆ செய்கிறோம்.
பாராட்டி மகிழ்வது,
எம்.எஸ்.எம்.ஷேக் (டாக்டர்)
அஹமத் நிஜாம்
சதக்கத்துல்லாஹ்
முத்து அஹமத்
இர்ஷாத்
கவிமகன் காதர்
5. congratulat posted byT.M.R. MARZOOK (kayalpatnam)[27 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2907
congratulation mr.BASHEER AHAMED. i pray for ur more sucess in this field and to enter in the worldcup.win more and more. marzook, advisary commitee member hong kong united forum.
7. Another Hero of Kayal..... posted byS.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.)[27 February 2011] IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2911
Welldone Mr.Basheer....May Allah bless u.....and keep it up....You stay in india....and join in the good football team...forget about saudi desert life....take care....
10. Congratulation posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[27 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2916
Dear Mr. Basheer, "Assalamu Alaikum."
Al-Hamdo Lillah. Our Prolong Dream came true today.
You had proved that you are professional & addict in Foot-ball since childhood. No doubt, wherever you are living in this world, without play, you can not sleep even one day.
Anyhow, please pay more attention and go-ahead with the chosen career forever to be accomplished too many International records. Insha Allah.
I am very much proud to wish you Best of Luck!!!
Your's Loving Brother,
SUPER IBRAHIM S.H. & FAMILY
RIYADH. K.S.A.
13. alhamdulillah posted bymahmood sulthan (chennai)[28 February 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 2922
salam alhamdulillah and congratulation to basheer kaka. do well reach high and do more records and bring loyality to our society, kayal and all wassalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross