Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:23:36 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5737
#KOTW5737
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 1, 2011
இன்று முதல் மின் தடை நேரம் மாற்றம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3160 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று முதல் (மார்ச் 1) காயல்பட்டணத்தில் தினமும் மின்சாரம் தடைப்படும் நேரம் மாற்றப்படுகிறது. தற்போது (பிப்ரவரி மாதம் வரை) மதியம் 12 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார வினியோகம் நகரில் நிறுத்தப்பட்டது. இன்று முதல் (மார்ச் 1), மாத இறுதி வரை (மார்ச் 31) - மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை காயல்பட்டணத்தில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இத்தகவலை ஆறுமுகநேரி உப மின்நிலையம் தெரிவித்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. For your information
posted by Seymeen (Singapore) [01 March 2011]
IP: 12.*.*.* United States | Comment Reference Number: 2948

Please change the time as our student has to take rest after the examinations.

Any welfare society seeing this comment, please meet respective people to change the time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எப்போது தான் மின் தடை பண்ணுவது?
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2956

சகோ. Seymeen (முழுப்பெயர் என்னவோ) அவர்களின் கோரிக்கை நியாமே.

சரி எந்த டைம் கட் பண்ணுவது?

-அதிகாலை கட் பண்ணினால் படிக்கின்ற நேரம்,

-நடு காலை (7 ,8 ) கட் பண்ணினால் பரிட்சைக்கு ஆயதம் ஆகின்ற பரபரப்பு நேரம்,

-அதன் பின்னால் பரிட்சை எழுதுகிற அதிமுக்கியமான நேரம், -மதியம் என்றால் சகோதரர் சொன்னது போல களைப்புடன் ஓய்வு எடுக்கின்ற நேரம்,

-மாலை மீண்டும் படிக்க ஆரம்பிக்கின்ற நேரம்,

-இரவு கூடவே கூடாது-படிப்பு, டிவி, சீரியல், மற்றும் பல.

அப்போ எப்போது தான் மின்தடை பண்ணுவது.

ஆக மொத்தம் பரிட்சை காலம் முழுவதும் மின் தடை இல்லாமல் சீராக இருப்பதற்கு கோரிக்கை வைக்கலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Power Cut
posted by Sulthan (Sudan) [01 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 2962

சகோதரர், ஜியாவுதீன் கருத்து வரவேற்க்கதக்கது........... மாணவ மாணவிகளின் நலன் கருதி தேர்வு காலம் முடியும் வரை power cut இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்...

அன்பு மாண்வ, மாணவிகளே... உங்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் பல பரிட்சை இது... உங்களின் கவனத்தை சிந்தாமல் சிதறாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்....

அதே சமயத்தில் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்... வெற்றி நிச்சயம்... எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிபுரிவானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved