மிகவும் ஒரு துயரமான செய்தி posted byM.S.Kaja Mahlari (Singapore)[02 July 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28363
இந்த இளைனரின் மரண செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் கூட பயம், பொறுப்பு, தனது வருங்காலம் இவைகளை எல்லாம் கொஞ்சம் கூட பொறுப் படுத்தாமல் பைக்கில் கண்மூடி தனமாக செல்வது, தோட்டம், அருவி, குளம் என வரம்பு மீறி நடப்பது இவைகள் எல்லாம் கடும் கண்டிக்கப் படவேண்டியவை .
குறிப்பாக பெற்றோர்கள், உறவினர்கள் , பொறுப்பாளிகள் என அனைவரும் இவர்களின் விசயத்தில் மிகவும், கண்ணும் ,கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம் . கணவனை இழந்த அந்த தாயுக்கு , தற்போது மகனின் இந்த இழப்பு பேரிழப்பாகும். வல்ல நாயன் அல்லாஹ் அந்த தாயிக்கும் , அவர்களின் குடும்பத்தினர் யாவருக்கும் மிகுந்த பொறுமையை வழங்கி, நிறைந்த நற்கூலியையும் வழங்கி , மறைந்த அருமை தம்பியின் பாவங்களை பொருத்து ஜன்னத் எனும் சுவனத்தை வழங்குவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross