இதை போன்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்களுக்கு இந்த இறைவசனத்தை மிஞ்சிய ஆறுதல் வேறு எதிலும் இல்லை எனலாம்.எல்லோரும் அவன் பக்கம் திரும்புவர்கலாக இருக்கிறோம்.எனவே நடந்ததை அப்படி செய்திருக்கலாம்,இப்படி பண்ணி இருக்கலாம்என்பதை கலந்து பேசுவதை தவிர்த்து மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை இறைஞ்சுவோமாக,
இளங்கன்று பயமறியாது என்பதட்கேட்ப அலட்சியத்தால் நொடியில் மரணம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.அறிவு கூடிய இந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏட்டுகல்வி ஒருபுறம் இருந்தாலும்,எந்தந்த இடங்களில் எப்படி கவனமாக நடந்து கொள்ளவேண்டும்
என்ற விழிப்புணர்வு தானாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் இன்றைய இலஞ்சர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை எல்லாம் கேட்கும் பொறுமை இல்லை.இறைவன்
நம் அனைவரையும் ஆபத்தான மரணங்களில் இருந்து காப்பானாக,மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross