செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு! சேவை கண்ணியத்துடன் தொடரும் என நேரடி விசாரணைக்குப் பின் மண்டல அதிகாரி தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வங்கியின் மேலிடம் அறிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. வங்கி வூழியர்கள் எவ்வளவு அசமந்தமாக செயல் புரிகிறார்கள்
என்பது வாடிக்கையாளர்களின் திட்டு, ஏச்சு அர்ச்சனைகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பழைய பாஸ்புக்கை மாற்றி ஒரு புதிய பாஸ்புக் பெற நான் பட்ட பாடு அல்லாவுக்கு தெரியும், கோவத்தில் மேனேஜரிடம் செல்லுங்கள் என்று அங்குள்ள வூழியர்கள் சொல்ல மேனேஜரோ வூழியர்கள் பரவாஇல்லை என நினைக்கும் அளவுக்கு மகா அசமந்தம் என புரிந்து கொண்டேன்.
ஒரு முக்கிய விஷயம்! வங்கிக்கு ஒரு முறை சென்ற சமயம் ஆகா! தெரியாமல் அல்லவா பெண்கள் பகுதிக்குள் நுழைந்து விட்டோம் என யோசித்தேன்.பிறகுதான் தெரிந்தது இது ஆண்கள் பகுதிதான் .பெண்கள்தான் ஆண்கள் பகுதியை ஆக்கிரமித்து விட்டார்கள் என அறிந்தேன். ஆகவே ! ஆண்கள் பகுதிக்குள் கண்டிப்பாக பெண்கள் வரக்கூடாது என வங்கி நிர்வாகம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மக்களும் இது விசயத்தில் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
தாய்மார்களே! எல்லா விசயத்திலும் தனக்கு சரிசமம் வேண்டும் என நினைக்காதீர்கள். ஷரீயத்தை பேணி சரியாக நடந்துக் கொள்ளுங்கள்.
நமதூரில், மார்க்கத்தை, கலாட்சாரத்தை
பேணி பெண்களுக்கு தனிவழி, தனிபிரிவு வேண்டும் என நமதூர் வுலமாக்கள், வுமராக்கள் எடுத்து வரும் முயற்சிகளை தயவுசெய்து நாசமாக்கி விடாதீர்கள்.
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் மார்க்கத்தை பேணி
நடக்க நல்லருள் புரிவானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross