செய்தி: ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S ABDUL KADER (KAYAL PATNAM)[06 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28425
நகரமன்ற தலைவி அவர்கள் கூட்டம் ஒத்திவைக்க படுகிறது,என்று சொல்லிய பின்பு துணைaiyaத்தலைவர் ஒத்திவைத்த கூட்டத்தை கூட்டி விவாதப்பொருள் முன்வைத்தது உறுப்பினர்கள் கலந்து சென்றது எந்த சட்ட சாசனத்திலும் நான் கண்டதில்லை.
முன்னோர்கள் சமூக ஆர்வலர்கள் முந்தைய உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் வழிநடத்தி வந்த இந்த மாமன்றம், இன்று அல்லல்படும் நிலைகண்டு (ஊர் பெயர் சொல்ல கூட ) வேட்கபடுகிரேன், மனவருத்தம் அடைகிறேன்.
இந்த அரசு மக்களுக்கும், நகர நலனுக்கும் நல்லநல்ல திட்டங்கள் செய்துதர காத்து இருக்குது, ஆனால் உறுபினர்களின் ஒற்றுமை அழிவால் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மனதில் தோண்டுகிறது.
உறுப்பினர்கள் சகோதரத்துவம் குறைந்தே மன்ற கூட்டதிற்கு வருகிறார்கள்.
உறுபினர்களின் ஒற்றுமை குறைவால், அதிகாரிகளும், அலுவுலக ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
அலுவுலக ஊழியர்களில் தற்காலிய பணியில் இருப்பவர்கள்தான் ரெம்பவும் ஓவர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross